Made Popular : பாட்டில் குடிநீர் : அழிவும் அறியாமையும்
Hi santhoshthe1,
Congrats!
Your story titled 'பாட்டில் குடிநீர் : அழிவும் அறியாமையும்' made popular by
tamilish users at tamilish.com and the story promoted to the home page on
7th April 2010 02:28:02 AM GMT Here is the link to the story: http://www.tamilish.com/story/220012 Thank you for using Tamilish.com Regards, -Tamilish Team
நிஜமாவே நமக்குதானான்னு டவுட்டாயிருச்சி.. பின்னே உண்மைதான்னு தெரிஞ்சப்போ கண்ணு லைட்டா கலங்கிடுச்சி..ஒரே ஒரு பதிவுக்கே இந்த மதிப்பான்னு ஒரு சந்தோசம்.. இனிமே எழுதி(கிழிஞ்சது!) த்ள்ளரதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. அதேசமயம் நல்ல வித்தியாசமான பதிவுகளா எழுதணும்ன்னு ஆசையா இருக்கு.. வோட்டு குத்துன எல்லாருக்கும் நன்றி.. தொடர்ந்து ஆதரவளியுங்கள்....
நன்றி..
7 கமெண்ட்ஸ்:
ஆதரவு உண்டு..
தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பரே
வாங்க.. வாங்க சந்தோஷ்...!! :)
உங்க ப்ளாகுக்கு முதல் ஃபாலோயரா இருந்து, அப்புறம் க்ளீனிங் பேஸில்.., எழுதவே மாட்டீங்களோன்னு, ரிமூவ் பண்ணினேன்.
எழுதறதுன்னு எடுத்த முடிவுக்கு... நன்றி..!! உங்ககிட்ட இருந்து... 3டி - லைட்டிங் பத்தின பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
வெல்கம்.. வெல்கம்...!!!!! :) :)
நிகழ்காலத்தில்... :
ரொம்ப நன்றி தல....
ஹாலிவுட் பாலா:
உங்க கமெண்ட் பார்த்தவுடனே ரொம்ப சந்தோஷமாயிருந்தது தல.... இனிமே கண்டிப்பா பதிவெழுதுறேன்.. மறக்காம அப்பப்ப வந்து எட்டி பாத்துட்டு போங்க தல..
வாங்க நண்பா, வரவேற்கிறோம்
இன்னும் நீ எழுதற விஷயத்தை ரசிச்சு எழுதுனா இது போல பல பாப்புலர் போஸ்ட் தமிலிஷ்ல வர எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன்..
நண்பரே ஏன் இந்த பிளாகில் இத்தனை நாளாய் பதிவுகள் எதையும் எழுதவில்லை? தொடர்ந்து எழுதவும்.
அன்புடன
எஸ்.கே
Arumaiyaana Pathivu... appidunu sollamattum seiyaama, ithai pinpatravum aarambichu irukkaen.
Maatrathai Nammil Irunthu Thodanguvom...
Vaazhthukkal....
Post a Comment