புதுசா ப்ளாக் எழுத வந்துருக்கேன்(இம்சை!) ... பெங்களூரில் 3D அனிமேஷன் துறையில் வேலை செய்கிறேன்.... என் தீராகாதலியான சினிமா சார்ந்த விஷயங்களைப் பத்தி எழுதவிருக்கிறேன் . .என் துறை சார்ந்த விஷயங்களையும் பற்றியும் எழுதவிருக்கிறேன்... உங்களுடைய எதிர்வினைகளையும் எண்ணங்களையும் விவாதிக்கும் ஒரு விவாத மேடையாக இந்த ப்ளாக்ஐ மாற்ற விரும்புகிறேன்.... மொத்தத்தில் ஒரு காக்டெயில் அடிப்போம்..
நீங்களும் நானும்!!!....
கேட்ச் : சைட்ல நம்ப எடுத்த போட்டோ ஓடவிட்டுருக்கேன்... பாத்து செய் தல!!
நீங்களும் நானும்!!!....
கேட்ச் : சைட்ல நம்ப எடுத்த போட்டோ ஓடவிட்டுருக்கேன்... பாத்து செய் தல!!
12 கமெண்ட்ஸ்:
வாழ்த்துகள் தலைவரே... எழுதுங்க முக்கியமாக 3டி துறை பற்றி இன்னும் இங்க யாரும் தமிழில் தெளிவாக எழுதவில்லை உங்ககிட்ட எதிர்பார்க்கலாம் போல...
வருக..... :-)
>>3D அனிமேஷன் துறையில்<< entertainment துறையிலா ? அல்லது மருத்துவம் / பொறியியல் துறையியலா ? அது சார்ந்த பதிவுகளும் நேரம் கிடைக்கும்போது பதியுஙகளேன் :-) ....
காக்டெயில் நீயானால்
சைடுடிஷ் ஆக நாங்கள்...
வாழ்த்துக்கள் சந்தோஷ்.
வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்
வெல் Come...
அட கம்பெனிக்கு புது ஆளு வாழ்த்துக்கள்...
3டி எனக்கும் பிடித்ததுறை.இப்போதுதான் படிக்கின்றேன் அது பற்றி எழுதுங்கள் ஆவலாய்உள்ளேன்
3டி எனக்கும் பிடித்ததுறை.இப்போதுதான் படிக்கின்றேன் அது பற்றி எழுதுங்கள் ஆவலாய்உள்ளேன்.
3டி எனக்கும் பிடித்ததுறை.இப்போதுதான் படிக்கின்றேன் அது பற்றி எழுதுங்கள் ஆவலாய்உள்ளேன்
மன்னிச்சிடுங்க தலைகளே!! ஆபீஸ்ல நம்ம தலைய போட்டு உருட்டுறாங்க.. அதனால பதில் எழுத முடியலே!! தப்பா நினைக்காதிங்க....
கிருத்திகன் :
கண்டிப்பா எழுதிடுவோம்... இப்போ ஒரு 3D Stereoscopic படத்தில வேல செய்யுறேன்.. Avatar ரேஞ்சுல (Just kidding)....முடிச்ச பிறகு கண்டிப்பா விரிவா எழுதுறேன்... நல்லா படிங்க... நெறைய புதுமுயற்சிகளை ட்ரை பண்ணுங்க.. வாழ்த்துக்கள்...
அண்ணாமலையான் :
நன்றி தல!! சேர்ந்து கலக்குவோம்..
மோனி :
Thank யூ தல!
தர்ஷன் :
ரொம்ப நன்றி தர்ஷன்! ..
துபாய் ராஜா :
சைடு டிஷ் நீயானால்
சிக்கனாக நான் ரெடி...
ரொம்ப நன்றி துபாய் ராஜா!..
யாத்ரீகன் :
Entertainment துறையில்தான் இருக்கேன் தல!!.. நான் முன்ன வேல செஞ்ச படங்களோட Trailers இங்கே (சும்மா ஒரு விளம்பரம்! ஹி ஹி.. ..)
http://www.youtube.com/watch?v=EaMQl7J1U1M
http://www.youtube.com/watch?v=6dfz21bwvTU
http://www.youtube.com/watch?v=_QtaH8RbIwc
http://www.youtube.com/watch?v=GrebVVFV2E0
பிரியமுடன்...வசந்த் :
கண்டிப்பா வசந்த்.. கூடிய விரைவிலே எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.. ஹாலிவுட் பாலாண்ணே அளவுக்கு இல்லைனாலும் முடிஞ்ச வரைக்கும் எழுதுறேன்... மிக்க நன்றி...
வாழ்த்துக்கள் நண்பா !!!!!!!!!
நன்றி பருத்திவீரரே!.:-)
Post a Comment