புதுசா ப்ளாக் எழுத வந்துருக்கேன்(இம்சை!) ... பெங்களூரில் 3D அனிமேஷன் துறையில் வேலை செய்கிறேன்.... என் தீராகாதலியான சினிமா சார்ந்த விஷயங்களைப் பத்தி எழுதவிருக்கிறேன் . .என் துறை சார்ந்த விஷயங்களையும் பற்றியும் எழுதவிருக்கிறேன்... உங்களுடைய எதிர்வினைகளையும் எண்ணங்களையும் விவாதிக்கும் ஒரு விவாத மேடையாக இந்த ப்ளாக்ஐ மாற்ற விரும்புகிறேன்.... மொத்தத்தில் ஒரு காக்டெயில் அடிப்போம்..
நீங்களும் நானும்!!!....
கேட்ச் : சைட்ல நம்ப எடுத்த போட்டோ ஓடவிட்டுருக்கேன்... பாத்து செய் தல!!
நீங்களும் நானும்!!!....
கேட்ச் : சைட்ல நம்ப எடுத்த போட்டோ ஓடவிட்டுருக்கேன்... பாத்து செய் தல!!